The Direct Link

Search Any Links, Share Direct Links

General

NATIONAL FLAG

By Bhuvana, Published on 2 years ago, 395 Views
Tags : #காவி #வெள்ளை #பச்சை

ஒரு நாட்டின் தனி அடையாளம் என்றால் அந்த நாட்டின் தேசியக் கொடியே ஆகும்.

-

ஒரு  நாட்டின் தனி அடையாளம் என்றால் அந்த நாட்டின் தேசியக் கொடியே ஆகும். நம் நாட்டை ஆண்ட  மூவேந்தகளும் ஆளுக்கொரு கொடி வைத்திருந்தனர் . நமது கொடியில் மூ வர்ண்ணம் இருப்பதால் மூவர்ண்ணக்கொடி எனவும் அழைக்கலாம் . இந்திய கொடியை வடிவமைத்தவர் விடு தலை போராட்ட வீரர் விவசாயி பெங்காலி வெங்கய்யாஆவார்.மூன்றுவண்ணங்களையும் உருவாக்கியவர் இவரே .ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கும் .

             மேலிருந்து கீழாக காவி ,வெள்ளை ,பச்சை ஆகிய வண்ணங்கள் உள்ளன .நடுவில் ஒரு அசோக சக்கரம் உள்ளது . அது  24 ஆரங்களைக் கொண்டது . காவி நிறம் பலத்தையும், தைரி யத்தையும் குறிக்கும் .வெள்ளை நிறம் உண் மையையும் ,தி யாகத்தையும் குறிக்கும் . பச்சை நிறம் வளர்ச்சி,பசுமை,மற்றும் விவசாயத்தையும் குறிக்கும் . சக்கரம் வாழ்க்கைசுழற்சி க் குறிக்கும். நமது தேசியக்கொடி 1947ம் வருடம் ஜூலை 22 ந் தேதி அங்கீகரிக்கப் பட்டது .

            நாட்டின் அடையாளமாகவும் ,போராட்ட வீரர்களின் உயிர் மூச்சாகவும் கருதப்  படுகிறதுதேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல்முறைகள்இந்தியகொடிச் ட்டத்தால் ஆளப்படுகிறது. கொடியை வேறு துணியால் நெய்தால் சட்டப் படி குற்றம் ஆகும். தண்ட ணையும் வழ ங் கப்படும்.

         தேசியக் கொடி குறித்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு புரட்சியின்போது சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை விவரிக்கும் வகையில் மூவர்ணங்கள் இணைக்கப்பட்டன.

                        ஆடை  தரும் திருப்பூர் நகரில் தேசிய கொடியின் இழுக்கைப் போக்கிட கொடியை கையில் ஏந்திய படி மண்டை டை ந்து உயிர் நீத்தார் திருப்பூர் குமரன் . அதனால்கொடி காத்த குமரன்”என்று போற்றப் பட்டார்.

       குமரனின் நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், சிறப்பு நினைவுத் தபால் தலையை இந்திய அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது.

                  வாழ்க பாரதம்! வளர்க தேச பற்று! ஜெய் ஹிந்த்!


Go to Download Link →

Report Inappropriate content / Link not working ?