The Direct Link

Search Any Links, Share Direct Links

General

Tamilar Thirunal

By Banu, Published on 1 year ago, 496 Views
Tags : #விண்ணில்_வலம் #தமிழர்கள்_திருநாள்_தை_முதல்நாள் #Tamilar_Thirunal #pongal

தமிழர்கள்-விண்ணில் வலம் வரும் சூரியனும்

நாளெல்லாம் சந்தனமாய் மணக்க

தமிழர்கள் திருநாள் தை முதல்நாள் வாழ்வில் வளம் பெற மனதில் ஒளி பரவ விண்ணில் வலம் வரும் சூரியனும் மக்களோடு வலம் வரும் நன்னாள் மங்களமான மஞ்சள்கிழங்கும் இனிக்கும் செங்கரும்பும் திகட்டாத பொங்கலும் நெகிழாத மனமுண்டோ? வானில் வளம் வரும் சூரியனே வாழ்வில் புத்தொளி தருவாயாக! சந்திர ஒளி போல வாழ்வில் ஒளி பெற நட்சத்திர வெள்ளமாய் மகிழ்ச்சி பூக்கட்டும் நாளெல்லாம் சந்தனமாய் மணக்க ஒவ்வொருநாளும் திருநாளாய் திகழ வணங்குவோம் இறைவனை! உலகமெங்கும் உலா வரும் தமிழர்களுக்கு தை திருநாள் நல்வாழ்த்துக்கள்

Go to Download Link →

Report Inappropriate content / Link not working ?