The Direct Link

Search Any Links, Share Direct Links

general அநீதிக்கு எதிராக ஒன்றிணைவோம்...!

By போராளி, Published on 1 year ago

திரு. சவுக்குசங்கர்அவர்கள், கீச்சகம் (Twitter), படவரி (Instagram), முகநூல் (Facebook)போன்ற சமூகவலைதளங்களில் இவரை பற்றி தெரியாதவர்எவரும் இருக்கமுடியாது. சமூகவலைதளங்களில் ஒருபிரபலத்திற்கு, மிகமுக்கியமான நபர் என அழைக்கப்படுகிறவர்களுக்கு என்ன வரவேற்பு இருக்குமோஅந்த அளவிற்கு பெரும் பேராதரவைமக்களிடையே பெற்றவர். இதற்கு காரணம், தமிழக அரசில் இருக்கும் எந்த துறையில் தவறுகள் நடந்தாலும், தவறு செய்த அரசு அதிகாரிகள் எந்த உயர்பதவியில் இருந்தாலும், அவர்கள் கோபம் கொண்டு செய்யும் பழிச்செயல்களுக்கு அஞ்சாமல் இன்றுவரை தனிஒருவனாய் அனைவரையும் எதிர்த்து அவர்கள் செய்யும் தவறை கேள்வி கேட்கும் துணிவும், அரசுத்துறைமட்டுமில்லாது, தனியார்துறைகள், ஊடகங்கள்என அனைத்துதுறைகளில் நடக்கும் அநீதியை எதிர்த்து போராடும் குணமுமேஆகும். Continue Reading
Prev    ||   Next